ராதிகா நடித்த ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’. இந்த படத்தை சுங்கத்துறை அதிகாரியாகப் பணியாற்றும் டி. சமய முரளி எழுதி இயக்குகிறார். தனது சுங்கத்துறை விசாரணைகளில் கிடைத்த ...
சென்னை தலைமைச் செயலகத்தில் ‘டோரதி’ படக்குழுவுக்கு அமைச்சர் வன்னி அரசு பாராட்டு தெரிவித்துள்ளார். இரு உயிர் நண்பர்களின் வாழ்க்கையில் ஒரு பெண்ணின் வருகைக்குப் பின் ஏற்படும் திருப்புமுனைகளையும், அவர்களது வாழ்நாள் பயணத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் டோரதி. இந்தத் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும், சர்வதேச ...
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கங்கை நதியில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குழந்தைகள் உட்படப் பலியானவர்களின் குடும்பங்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “பீகாரின் வைஷாலி ...