மின்சார கொள்முதலில் வெளிப்படைத்தன்மை தேவையென தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை எதிர்கொள்ள, தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.35 கொடுத்து, 4,500 மெகாவாட் மின்சாரத்தை ...
அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சண்முகம் வீட்டில் மீண்டும் ஆலோசனை நடத்தினர். தேர்தலில் தொடர்ந்து தோல்வி அடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி கோஷ்டி வியூகம் அமைத்து செயல்படுகின்றனர். இதனால் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ...
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள நீதிபதிகளின் பணி சிறக்கட்டுமென முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75 ஆகும். தற்போது 65 நீதிபதிகள் உள்ளனர். 10 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட நீதிபதிகள் டி.லிங்கேஷ்வரன், பி.கார்த்திகேயன் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக ...