போப் லியோ விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். கிறிஸ்தவ மத தலைவர் 14-வது போப் லியோவுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது ...
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2வது முறையாக பதவியேற்றார். அதிபராக பதவியேற்றதுமுதல் இந்தியா, சீனா, கடனா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதித்தார். குறிப்பாக, ...
செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல்யென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: 5 நிமிடம் பேசினாலே கொத்து பரோட்டாதான் என்று பேசியவர்கள் இடைத்தேர்தலில் தெருத்தெருவாக சென்றனர். உண்மையில் நாம்தான் அவர்களை கொத்து பரோட்டா ...