ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை ஈரான் சிறை பிடித்தது. ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது. சிக்கலான உளவுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இந்த நீர்மூழ்கி வாகனம் கைப்பற்றப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படை ...
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,365 ஆக உயர்ந்துள்ளது. இமயமலை பிராந்தியத்தில் நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகதியும் ...
விஜய் தேவரகொண்டாநடித்த ‘ரணபாலி’ பட முன்னோட்டம் வெளியானது. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் ரணபாலி. 1876 முதல் 1878 வரையிலான ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தென்னிந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பிரிட்டிஷாரின் அடக்குமுறையால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான ...