போலாந்து ராணுவத்தில் அதிநவீன எப்-16 ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் ரடோம் நகரில் அடுத்த வாரம் விமான வான்சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் போர் விமானங்கள், சிறியரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என பல பங்கேற்க உள்ளன. இதற்கான பயிற்சி நேற்று நடைபெற்றது. ...
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான கடப்பிதழ் கால அளவை குறைக்க டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்ட காலமாக கடந்த கால ஆட்சியாளர்கள், வெளிநாட்டு மாணவர்களை கிட்டத்தட்ட காலவரையின்றி அமெரிக்காவில் தங்கி இருக்க அனுமதித்து உள்ளனர். இதனால் அமெரிக்காவின் ...
2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டார். ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கிறார். இதனை தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா – ...