விடுதலைப்புலிகளுக்குக்கு உணவு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் பதுளையை சேர்ந்த காத்தாய் என்ற 69 வயது பெண் 1994ல் கைது செய்யப்பட்டார். 19 வருடங்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் மற்றும் படுக்கை புண்களுக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை. அதனால் அவர் 2013 இல் சிறையில் பரிதாபகரமாக மரணமானார். ...
இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளததின் யாழ் மாவட்டத்திற்கான பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகக்குழு அண்மையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் யாழ் கிரீன் கிராஸ் விருந்தினர் விடுதியில் 28ம் திகதியன்று வியாழக்கிழமை காலை இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் பிரதீப் பெருமாள் தலைமையில் நடைபெற்றது ...
– உள்ளூராட்சி அமைச்சரிடம் தவிசாளர் நிரோஷ் எடுத்துரைப்பு கிளின் சிறிலங்கா திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மீறப்படுகின்றன. அதிகாரப்பகிர்வு மற்றும் மனித உரிமைகள் பேணப்படுவது கூட அபிவிருத்தியின் ஓர் அங்கமாகும். எனவே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் வாயிலாக மீறக்கூடாது. மாறாக அபிவிருத்தியைக் ...