(கனகராசா சரவணன்) ஜே.வி.பி.யை பிழையென்று பிரசாரம் முன்னெடுக்கும் தமிரசுக்கட்சி ஜே.வி.பி.யின் ஒற்றை ஆட்சிக்கு ஆதரவு வழங்குகின்றது. அவ்வாறானால் ஜே.வி.பி. பிழையென்றால் ஜே.வி.பி.யின் கொள்கையினை பின்பற்றிச் செல்லும் தமிழரசுக்கட்சி சரியா ? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ...
யாழ்ப்பாணத்தில் யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் 23ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் அனுமதி வழங்கியது. குறித்த யூடியூபர் சில்லாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று அங்கிருந்த சிறுமி ஒருவரை ஏளனம் செய்யும் விதத்தில் பேசியதுடன், கட்டாயப்படுத்தி காணொளியும் எடுத்து தனது யூடியூப்பில் பதிவேற்றினார். குறித்த ...
பு.கஜிந்தன் தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளர். ...