அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, வெளிநாட்டினருக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு கட்டுப்பாடு விதித்தார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த மாதம் அமெரிக்க அரசு அறிவித்தது. கடப்பிதழ் நேர்காணல்கள் நிறுத்தப்பட்டன. மாணவர் கடப்பிதழ் விண்ணப்பித்தவர்களின் ...
சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஏராளமான இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோடிக்கணக்கான நிதியை இருப்பு வைத்துள்ளனர். இந்த கணக்கு மற்றும் தொகை விவரங்களை சுவிட்சர்லாந்து தேசிய வங்கி அவ்வப்போது இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறது. இந்தியாவில் இது பெரும்பாலும் கருப்பு பணமாக கருதப்பட்டாலும், சுவிட்சர்லாந்து அதிகாரிகளோ இதை சட்டப்பூர்வ ...
கனடாவில் நடைபெற்ற ‘உதயன்’ சர்வதேச விருது விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது-இலங்கை ‘ என்னும் உயர் கௌரவத்தைப் பெறுவதற்காக கனடா வந்திருந்த இலங்கை வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறான நிலையில் ...