பு.கஜிந்தன் என்.பி.பிக்கு வாக்களிப்பதன் மூலம் சட்டவிரோதமான தையிட்டி திஸ்ஸ விஹாரையை சட்ட ரீதியான விகாரையாக மாற்றக்கூடிய சூழ்நிலை உள்ளதாக, சங்கு சின்னத்தில், யாழ்ப்பாணம் மாநகர சபையில் போட்டியிடும் ஐக்கிய தமிழர் ஒன்றியத்தின் வேட்பாளர் திரு.மதுரகன் தெரிவித்துள்ளார். 22ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ...
கடந்த 22-04-2025 அன்றிரவு யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் காரில் வவுனியா நோக்கி பயணித்தனர். இதன்போது மாங்குளம் பொலிஸார் அவர்களை வழிமறித்தனர். வழி மறிக்கும்போது டோர்ச் லைட்டின் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சினர். இதனால் காரில் பயணித்த இளைஞர்கள் நிலைகுலைந்தனர். இந்நிலையில் காரில் இருந்து இறங்கிய இளைஞர்கள் இப்படி வெளிச்சத்தினை ...
பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதி மக்கள் துக்க நாள் அனுஸ்டித்து வருகின்றனர். செம்பியன் பற்று வடக்கு வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய பங்கு மக்கள் தமது திருத்தந்தையின் இழப்பின் கவலையினை வெளிப்படுத்தும் முகமாக ஆலய வாசலில் கறுப்பு ...