யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், பெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி அப்பல்லா உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஹைக்கூ’ படம் அக்டோபர் 23ம் தேதி வெளியாகவுள்ளது. ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான திரைப்படமான நடிகர் ஏகனின் ‘ஹைக்கூ’ படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. இந்தப் படத்தில் ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ ...
நடிகர் நெப்போலியன் நடிக்கும் புதிய திரைப்படம் “அமெரிக்க ஆவி”. நெப்போலியன் நடிப்பில் உருவான ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் நெப்போலியன் பேசுகையில், “ ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தில் 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் மிக ...
விஜய் ஆண்டனி நடிக்கும் “அப்பா குட்டி” படம் நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது. விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ...