இளைஞர்களைக் கண்டு மத்திய பாஜக அரசு பயப்படுகிறதென கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இளைஞர்களைக் கண்டு மத்திய பாஜக அரசு பயப்படுகிறது. இந்தியாவின் இளைஞர்களின் கூர்மையான கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. தற்போதைய சூழ்நிலை, வாய்ப்புகள் இல்லாதது, குறிப்பாகத் தேர்வு முறையில் ...
மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் பூந்தமல்லி முதல் ...
“மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென” இந்திய பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் விஜய், ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும் போது மக்கள் நலத்திட்டங்களை சென்று சேரும் என்று ...