(Sir John A. Macdonald Collegiate Institute பழைய மாணவன்) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்துவந்தவருமான முகுந்தன் கதிர்காமராஜயோகன் அவர்கள் 06-04-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் யோக்கியம் (உடுப்பிட்டி), நாகேந்திரம் – மகேஸ்வரி (ஈவினை) தம்பதிகளின் ஆசைப் பேரனும், கதிர்காமராஜயோகன் – சரோஜினி தம்பதிகளின் ...
”இந்தியாவுக்கு அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு விரும்பியோ விரும்பாமலோ கொடுக்கும் முக்கியத்துவம் வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே.வி.பி.யின் இடதுசாரி அடையாளத்தை மெதுவாக இழக்க வைக்கத் தொடங்கியிருக்கின்றது என்பது ஜே .வி.பி.யில் உள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை சினமடைய வைத்துள்ள நிலையில்தான் அண்மைய இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான ...
ந.லோகதயாளன். இழுவைமடியை தடை செய்து இலங்கையிலே சட்டத்தை இயற்றியுள்ளோம் அதேபோல் இந்தியாவிலும் சட்டமாக்கப்பட வேண்டும் எனக் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியதாக தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு தாஜ்சமுத்திரா விடுதியில் கடந்த வாரம் தினம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் சந்திப்பின் ...