சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கான தொகுதிகள் இன்னும் முடிவாகாமல் உள்ளது. நேற்று இரவு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசிய த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள் ...
(23-03-2026) யாழ்ப்பாணம், வசாவிளான் கிழக்குப் பகுதியில் சுமார் 36 வருட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 2 ஏக்கர் தனியார் காணித்துண்டுகள் 23ம் திகதி அன்று (2026 மார்ச் 23, திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப் பட்டுள்ளன. யாழ்ப்பாணம், வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியில் உள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் ...
23ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை நான்காவது தாரமாக திருமணம் செய்துள்ளார். பின்னர் அங்கு ...