பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. கடுமையான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்க்த்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. ...
தான்சானியாவில் லோரி மீது பேருந்து மோதி கோர விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா. இந்நாட்டின் தலைநகர் டர் எஸ் சலாம் நகரில் இருந்து எம்பெயா நகருக்கு அதிகாலை பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மொரோகொரோ – ...
அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் டீசல் வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷியாவுக்கு வருவாய் கிடைப்பது, உக்ரைன் மீதான போரைத் தொடர உதவும் ...