டினாய் பாலோஸ் இயக்கத்தில் சங்கீத் பிரதாப், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஹலோ டியர்’ திரைப்படம் 2027 ஜனவரி 29ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “பிரேமலு” திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு. அதனைத்தொடர்ந்து, தமிழில் இவர் நடித்த “டியூட்” திரைப்படமும் மிகப்பெரிய ...
‘டோரதி’ படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், ...
சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ படத்தில் நடிகை கேத்ரின் தெரசா நாயகியாக நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன், தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளார். ‘யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ‘மாநகரம்’, ‘நெஞ்சில் ...