குமரன் தங்கராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் பதாகை வெளியானது. மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் வெளியான ‘இறுதிபக்கம்’ படத்தின் அடுத்த படைப்பாக ‘இறுதிப்பக்கம் 2’ உருவாகியுள்ளது. இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன், அபிஷேக் ஜோசப், சத்யா ஆகியோர் முதன்மைப் ...
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா, ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மாடர்ன் லவ் சென்னை’ உள்ளிட்ட படைப்புகள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் ...
போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சர்வாதிகார போக்கோடு செயல்பட்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் 13 கோடி மக்களின் பெயரை வாக்காளர் ...