இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்துக்கு எதிரான துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டித் தொடர் இடம்பெற்றது. இதன்போதே போட்டி இடம்பெற்ற ஓவல் மைதானத்திற்கு எதிரில் இலண்டன் தமிழ் ...
பு.கஜிந்தன் 10-09-2024 செவ்வாய் அன்றையதினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் டிப்பர் வகனம் மோதியதில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பரிதாபமாக உயரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா விஜயகுமார் (வயது 17) என்ற உயர்தரப் பிரிவு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த மாணவி ...
பு.கஜிந்தன் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் 09-09-2024 அன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு மாகாண சபை ...