கனடா- பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான விசு கணபதிப்பிள்ளையின் நிதி அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் அண்மையில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் R செந்தில் தலைமையில் இடம்பெற்ற விழாவொன்றில் நிறைவேற்றப்பட்டன. கனடாவில் வசிக்கும் உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் 10-09-2024 அன்று முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர். நண்பகல் வரை ...
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார். இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக 59 ...