”இன அடையாளம் இருந்தால் இனவாதம் பேசுவார்கள்,மத அடையாளம் இருந்தால் மதவாதம் பேசுவார்கள் .அதனால் இன,மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் இருக்கக்கூடாது என்றால் இவ்வாறு இன ,மத அடையாளம் இல்லாத கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற பெயர்களைக் கொண்ட ...
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முஸ்லீம் மக்களின் வாழ்விடப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. கைதடியில் உள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...
நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் ...