பு.கஜிந்தன் க.பொ.த( சா/ த) 2023(2024) பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சை முடிவடைந்த பின் பாடசாலை சூழலை சிரமதானம் மூலம் சுத்தப்படுத்திய பின் தமது ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர். இந்த செயற்பாடு பலராலும் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் 14-05-2024 அன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரின’ அவசியம் பற்றியும் தூதுவர் ...
கஞ்சி காய்ச்சிக் கொடுப்பது கூட குற்றமாகப் பார்க்கப்படும் ஒரு நாடு. அதற்கு அவர்கள் கொடுக்கும் சட்ட விளக்கங்கள் எதுவாகவும் இருக்கலாம். உண்மை எதுவென்பது முழு உலகத்துக்கும் தெரியும். இறுதிக்கட்டப் போரில் உணவு ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்று கூறி அந்த உணவையே ஒரு நினைவுப் பொருளாக மாற்ற வேண்டும் ...