பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் 02.05.2024 இன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒளி பாய்ச்சி குறுகிய கண்களை கொண்ட (சுருக்குவலை)வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெற்றிலைக்கேணி ...
நடராசா லோகதயாளன் ஒரே நாடு ஒரே சட்டம் என்பது இலங்கையைப் பொறுத்தமட்டில் வெறும் காகிதத்திலேயே உள்ளது என தமிழர்கள் ஆண்டாண்டு காலம் கூறுவதனை அரசின் செயலே நிரூபணம் செய்வதாக வடக்கில் நீண்டகாலம் நிர்வாக சேவையில் உள்ள மூத்த அரச அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார் . நிர்வாக அதிகாரி தற்போதும் ...
நடராசா லோகதயாளன். ஈழத்தையும், ஈழத்தமிழர்களையும் ஆழ நேசித்த தமிழ்த்தேசியவாதியான திரு.மா.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு வருத்தமளிக்கிறது என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். ”யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறையில் பிறந்த இவர், மண்டைதீவு மண்ணின் முன்னாள் கிராமசபைத் தலைவர் கைலாயபிள்ளை ஐயாவின் மூத்த மகளான அருளாம்பிகையை திருமணம் செய்ததன் ...