சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. விருப்பம் தெரிவித்திருந்தது. அதே சமயம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், கடந்த தேர்தலில் ஒதுக்கிய 6 தொகுதிகளை ...
21 மார்ச் 2026. சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகை யின் 33வது ஆண்டு விழாவில் தாயகத்து வேர்களும் கனடிய விழுதுகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற ஈழத்தின் தலைசிறந்த பேச்சாளர் தமிழருவி சிவகுமாரன் அவர்களும் ஏழிசைக்கீதங்கள் இசை நிகழ்வுக்காக தமிழகத்தின் பிரபல திரைப்படப் ...
(புவுப்பிட்டிய. அவிசாவளை) யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும், கனடா மற்றும் அவிசாவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு குருபரன் சண்முகநாதன், 11-03-2026 அன்று அவிசாவளையில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் – அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா- இலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும், உதயசெளந்தரி (கனடா) ...