பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வல்வை விக்கினேஸ்வரா சன சமூக சேவா நிலையம், வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர பட்டத்திருவிழா போட்டி தைத்திருநாளினை முன்னிட்டு எதிர்வரும் 15.01.2024 அன்று வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் கழகத்தில் கடற்கரையில் இடம் பெறவுள்ளது. இதில் வல்வெட்டித்துறை மாவடி ...
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட 123 குடும்பங்கங்களுக்கான ரூபா 615,000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் நேற்று முன்தினம் 10/01/2024. வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாமூலை – கிராமசேவையாளர் பிரிவில் 52 ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம், ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவங்களின் ஊடாக மலக்கழிவகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பவுசர்களில் நிரப்பிச் செல்லப்படும் மலக்கழிவை ...