(யாழ். சாவகச்சேரி நுணாவில், Retired Teacher, Principal, Poet) யாழ். சாவகச்சேரி நுயாவிலைப் பிறப்பிடமாகவும், குரும்பசிட்டியை வாழ்விடமாகவும், தென் ஆப்பிரிக்கா Lesotho, Transkei, கனடா, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகர் கந்தவனம் அவர்கள் 11-03-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விநாயகர் ...
(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி) எங்கள் குடும்பத்தின் ஒரு பேராண்மையை இழந்து நாம் ஓராண்டைக் கடக்கின்றோம். இத்தனை நாட்களும் பொங்கி வரும் ஏக்கத்துடன் அமைதியாய் நினைத்திருந்தோம் போற்றி அவர் முகத்தை அனைவருமே இதயத்தில் வைத்திருந்தோம் இனி வரும் காலங்களும் அப்படித்தான் ஐயா! நீங்கள் எமக்காய் வாழ்ந்தவர் எமக்காய் உழைத்தவர் ...
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் பிட்டியம்பதி சங்கரத்தை வீரபத்திரர் சமேத பத்திரகாளி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றம் 14-03-2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் வீரபத்திரர் சமேத பத்திரகாளிக்கு விஷேட ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரர் சமேத பத்திரகாளிக்கு விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று ...