– கொட்டும் மழையிலும் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் பெரும் போராட்டம் அரச பயங்கரவாதம் இனியும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக இரத்துச் செய்யக் கோரியும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (PSTA) உடனடியாகக் கைவிடுமாறு வலியுறுத்தியும் கொழும்பில் ...
லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா எல்லையில் லடாக் யூனியன் பிரதேசம் உள்ளது. லடாக்கின் சில பகுதிகளை சீனா தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என கூறி வருகிறது. இதனிடையே, லடாக்கில் எல்லையில் உள்ள 28 பகுதிகளுக்கு இந்தியா பெயர் சூட்டியுள்ளது. ...
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு ரஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்தனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் முல்தான் நகர் அருகே ஷெர் ஷா ...