பு.கஜிந்தன் 2024ஆம் ஆண்டில் இருந்து VAT வரி அதிகரிக்கப்பட விற்கின்ற காரணத்தால் டீசல் மற்றும் பெட்ரோலின் விலைகள் அதிகரிக்க உள்ளன. கிட்டத்தட்ட டீசலின் விலையானது 70 ரூபாய் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. அப்படி விளையுரினால் நமது பாடசாலைகளுக்கான சேவைகளை செய்வது பெரும் கேள்விக் குறியாக இருக்கப் போகிறது என ...
பு.கஜிந்தன் இந்தியா Zee தமிழ் தொலைக்காட்சியின் ஸரிகமப பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி சாதனை படைத்துள்ள செல்வி கில்மிஸா உதயசீலன் 29-12-2023 யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தார். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆயர் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஆசிரையும் ...
(மன்னார் நிருபர்) (29-12-2023) மன்னார் மாவட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் -மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ...