யாழ்ப்பாணம் – நாவற்குழி சிவ பூமி திருவாசக அரண்மனையில் மகா சிவராத்திரி தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. திருவாசக அரண்மனையில் வீற்றிருக்கும் “சிவ தட்சிணாமூர்த்தி” பெருமானை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவாசக அரண்மனையில் அமைந்துள்ள 108 லிங்கங்களுக்கு அடியவர்கள் நீரூற்றி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியவண்ணமுள்ளனர்.
(மன்னார் நிருபர்) (8-03-2024) வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் தினம் பூஜை வழிபாடுகளின் போது மாலை வேளையில் பதற்ற நிலை சற்று அதிகரித்திருந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸாரால் தாக்குதல் சம்பவமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்த துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ...
(மன்னார் நிருபர்) (8-03-2024) -மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் – மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி இன்று மாலை இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது. இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ...