வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சிவானந்தராசா சிவனேசன் (றாயூ) இன்றையதினம் மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதெவது, இன்று காலை திடீரென சுகயீனமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற வழியில் மரணமடைந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்களுக்காக அமெரிக்க தூதரகத்திற்குச் சென்ற முதியவரை கொழும்பில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்களுக்காக அமெரிக்க தூதரகத்திற்குச் சென்ற முதியவர் கொழும்பில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் ...
மன்னார் நிருபர் (25-10-2023) வன்னி ஹோப் நிறுவனத்தினால் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் முன் னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை(25) காலை வைபவ ரீதியாக பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. வன்னி ஹோப் நிறுவனத்தினால் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட பெண்கள் ...