இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வந்த மனித புதைகுழி அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை (15) இடைநிறுத்தப்பட்டன. இது மீண்டும் அக்டோபர் மூன்றாவது வாரம் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறிதது முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும் ...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் (15) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது. முன்னாள் போராளியான விடுதலை அவர்கள் பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் எற்பாட்டில் தமிழரின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்த தியாக தீலிபன் 36 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இதில் தியாக தீலிபன் பொதுச்சுடரினை ஏற்றப்பட்டதுடன் நினைவேந்தல் ...