காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் தேடும் பணி இடம்பெற்று வந்தது. நேற்று மாலை வரை காணாத நிலையில், இன்று 2ம் நாளாக பணி முன்னெடுக்கப்ட்ட நிலையில் புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக ...
கடந்த 9ம் 10ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் நகரில் இடம்பெற்ற 2023 ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவிற்கான திரைப்படங்கள் திரையிடப்பட்ட முறையில் விழாவில் வெற்றிபெற்ற திரைப்படங்களும் தனி ஆளுமைகளும் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டு முடிவுகள் எமது உட்பக்கம் ஒன்றில் காணப்படுகின்றன. ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் ...
முச்சக்கர வண்டிகளின் பதிவு அவசியம் ; இல்லா விட்டால் சங்கப் பதிவை நீக்குங்கள் – அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு அரச நிறுவனங்களான பிரதேச சபை மற்றும் மாநகர சபைகளில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து நீக்குமாறு கடற் ...