(மானிப்பாய், நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலடி) யாழ்ப்பாணம், மானிப்பாய் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றமணி கருணானந்தன் அவர்கள் 29-09-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்புசாமி – சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம், ...
((05-10-2023) பொலன்னறுவை, வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் முஹம்மது மக்பூல் ஹனீபா, பொலிஸ் விடுதியில் இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் எமது கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் அவர்கள் என்னிடம் முன்வைத்த வேண்டுகோள் ...
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடம்பெற்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ள அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கும் காலம் அறிவிக்கப்படாத நிலையில் அப் பகுதியை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கும் நோக்கிலும், அப் பகுதி தொடரபில் சந்தேகம் ...