(மன்னார் நிருபர்) (07-05-2023) இலங்கை கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 79 வது தேசிய இளைஞர் சம்மேளன மாநாடு யாழ் மறை மாவட்டத்தில் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(5) ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை(7) மாலை நிறைவடைந்துள்ளது. குறித்த தேசிய இளைஞர் சம்மேளனத்தில் இலங்கையின் 12 மறை மாவட்டங்களையும் உள்ளடக்கி ...
மன்னார் நிருபர் 08.05.2023 தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் மூவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(7) மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் ...
சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நிகழ்ச்சிகளிலும் சந்திப்புக்களிலும் கலந்து கொண்ட கனடா உதயன் பிரதம ஆசிரியர் கொழும்பில் பிரபல தமிழர் அரசியல் தலைவர் மனோ கணேசன் அவர்களையும் சந்தித்து உரையாடினார். மனோ கணேசன் அவர்கள் கனடா உதயன் வார இதழில் தொடர்ச்சியாக அரசியல் கட்டுரைத் தொடர் ஒன்றை ...