சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதை ரோஹித் சர்மாவிடமிருந்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ...
மலேசிய மனிதவள அமைச்சரிடம் இந்து சங்கம் கோரிக்கை -நக்கீரன் கோலாலம்பூர், பிப்.28: மலேசிய இந்து சங்க தேசியப் பொறுப்பாளர்களுடன் மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரை அவரின் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை பிப்ரவரி 27 மாலையில் மரியாதை நிமித்தம் சந்தித்ததாக தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்தார். மலேசிய இந்திய ...
(மன்னார் நிருபர்) (28-02-2023) இலக்கு கிராம மக்களுக்கும், இயற்கை வள திணைக்களங்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்குடன் பொது கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் வாழ்வோதயம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் மன்னார் வாழ்வோதயத்தின் ஏற்பாட்டில், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்றது. -இதன் ...