மல்லாவி மத்திய கல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் மிக விமரிசையாக இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மத்தியகல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் பாடசாலை அதிபர் ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்றது ஆண்/ பெண் இருபாலாரும் குறித்த போட்டியில் கலந்து கொண்டிருந்தனர் குறித்த போட்டியானது 12 தொடக்கம் 16 வயது பிரிவினருக்கும் ...
(மன்னார் நிருபர்) (27-02-2023) மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை ஒட்டி பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் (PPA) ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி நிகழ்வு கடந்த வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த ...
(மன்னார் நிருபர்) (27-02-2023) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பிரதான வீதியின் ஆடை தொழிற்சாலையின் பின் பகுதியில் உள்ள களப்பு பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை(27) காலை ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். -குறித்த சந்தேக நபரிடம் இருந்து 41 கிலோ ...