நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு பின்னணி பாடகி பி. சுசீலா இரங்கல் தெரிவித்தார். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சவுகார் ஜானகியின் வயது 94. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள ...
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியாவில் இரண்டு நாள் பயணமாக ரஷியா செல்ல உள்ளார். நாளை ரஷிய தலைநகர் மாஸ்கோ செல்லும் ஜெய்சங்கர், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரஷியத் தரப்பு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அத்துடன், ரஷிய துணைப் ...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ.60 கோடி சொத்து மோசடியில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார். மதுரை தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகாவிலாஸ் பங் களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் சுமார் 2 ஏக்கர் நிலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக ...