உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் வான்பரப்பில் ரஷியா தனது அதிந வீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தி மிகப்பெ ரிய தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த வான்வழித் தாக்குதல், இந்த நான்கு வருடப் போரிலேயே மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஒரேஷ்னிக் ஏவுகணை ...
இந்தியா என்னையும் எங்கள் நாட்டையும் 100 சதவீதம் நம்பலாம். எப்போதாவது உதவி தேவைப்பட்டால், எங்களை தொடர்புகொள்ளலாம் என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு டில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது டிரம்ப் கூறியதாவது: ...
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக பேருந்து ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த மற்றொரு பேருந்து ஒன்று, சாலையில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் ...