யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் இரத்துச் செய்யப்படாததால், அப்பிரதேசத்தின் பாரம்பரிய தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள கவலைக்கிடமான நிலைமையை வடக்கின் தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 6,000 ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி ...
ஒருபகுதி என்பிபி ஆதரவாளர்கள் விஜயின் வெற்றியையும் என்பிபியின் வெற்றியையும் ஒப்பிடுகிறார்கள். இரண்டும் ஒன்று அல்ல.என்பிபிக்கு அடித்தளமாக இருக்கும் ஜேவிபிக்கு 50 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு.அது ஓர் இயக்கம்.இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, நசுக்கப்பட்ட இயக்கம். 2018 ஆம் ஆண்டு அது தன்னை தேசிய மக்கள் சக்தியாகக் கட்டமைத்துக் ...
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பென்டானில் போதைப்பொருளை ஒரு பேரழிவு ஆயுதமாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பென்டானிலை ஒரு சாதாரண போதைப்பொருளாகப் பார்க்காமல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ரசாயன ஆயுதமாக டிரம்ப் அரசு வகைப்படுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ...