தமிழர் நிறுவனமான RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரொறன்ரோவில் சந்திக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றார் கனடாவைத் தலைமை அலுவலகத்தைக் கொண்டும் உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டும் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் ...
கனடா – லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களின் ஸ்காபுறோ இல்லத்திற்கு முன்பாக அவரது இரண்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன ரொறன்ரோ பெரும்பாகத்தில் வசிக்கும் பல்லின மக்களால் நன்கு விரும்பப்பெறும் பெண்மணியான லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களின் ஸ்காபுறோ இல்லத்திற்கு முன்பாக அவரது ...
குரு ரேணுகா விக்னேஸ்வரனின் மாணவி சுவேதாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை மெருகூட்டும் வண்ணம் தங்களை அர்ப்பணித்த பக்கவாத்தியக் கலைஞர்கள் கடந்த 22-08-2026 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற ‘கலையருவி நுண்கலைக் கூடத்தின்’ குரு ரேணுகா விக்னேஸ்வரனின் மாணவியும் அரங்கேற்றச் செல்வியுமான சுவேதா கண்ணன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் ...