தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் சுய ஒழுக்கப் பிரச்சினையே கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அவர்கள் குற்றச்சாட்டு ந.லோகதயாளன். ரெலோ (தமிழீழ விடுதலை இயக்கம்) அமைப்பின் தலைமைக்கு எதிராகப் பல மூத்த போராளிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், கட்சியின் தேசிய மாநாட்டை ...
அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் இருநாடுகளும் முன்னெப்போதையும் விட மிக நெருக்கமான நிலையில் இருக்கின்றன என்று ஈரான் தெரிவித்தது. இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகளின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அறிவிக்கப்படும். கையெழுத்திடும் நிகழ்வு ...
காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு மணல்சிற்பத்தை உருவாக்கிய சுதர்சன் பட்நாயக் வெற்றிபெற்றுள்ளார். ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் சர்வதேச மணல் சிற்ப போட்டி (ரஷ்யா கிராண்ட் சாண்ட் மாஸ்டர் கோப்பை 202) நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய மணல் ...