தமிழகத்திற்கு காவேரி நீரை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ...
பாஜக போன்ற தேசிய காட்சிகளில் மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என்றும், வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்த பிறகு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டில்லி ...
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தினர். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 72 மாவட்டச் செயலாளர்களுடன் ...