(2-03-2023) பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ...
கடந்த 22-02-223 அன்று பதன்கிழமை ஜெனிவா மாநகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மாமன்றம் ஒன்றில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் கைலாச தேசத்தின் பெண்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டும் மற்றும் உலகில் குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள் ...
வடகொரியாவைப் பொருத்தவரை அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மக்கள் ஆட்சியாக இல்லாமல் அவரின் குடும்ப ஆட்சியாகத்தான் நடைபெறுகிறது. தென் கொரியா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்களைக் கடுமையாக தவிர்க்கும் வடகொரிய அதிபர், நாட்டு மக்களும் அதனையே பின்பற்ற வேண்டும் என்று சட்டங்களைக் ...