தமிழ்நாட்டிற்கு காவேரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நடிகர், நடிகைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தில் நடித்த சிவராஜ்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய ...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 13-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணிப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ...
திருச்சி மாவட்டம், மணப்பாறை, ஆலத்தூரில் இருந்து, தேசபக்தியை வலியுறுத்தி, மதுரையை சேர்ந்த காந்தியவாதி கருப்பையா கடந்த, 21ம் தேதி, கர்நாடகா மாநிலம், பெங்களூரு, ‘இஸ்ரோ’ வரை சைக்கிளுடன் பாதயாத்திரையை தொடங்கினார். திருச்சியில் புறப்பட்டு, பெங்களூரு ‘இஸ்ரோ’ வரை பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி கருப்பையா, நாமக்கல் வந்தார். நாமக்கல் வந்த ...