(மன்னார் நிருபர்) (29-12-2022) கிளிநொச்சியில் இயங்கி வரும் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க நிறுவனத்தின் அலுவலகம் நேற்று புதன்கிழமை (28) இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு காரியாலய தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பல களவாடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக குறித்த அமைப்பு நிர்வாகத்தினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று ...
சீனாவில் கொரோனா தாக்கம் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக அந்நாடு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் புதிய அலையாக பரவ வாய்ப்பு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சீனாவில் பரவி வரும் பி.எப்-7 மற்றும் மூன்று வகை வைரஸ்கள் உலக நாடுகளையே அச்சுறுத்தும் வகையில் மாறி விட்டன. ஒமைக்ரானின் ...
(29-12-2022) கறிற்றாஸ் வாழ்வுதயம் கடந்த பல ஆண்டுகளாக சமய நல்லிணக்க திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தி வருகிறது. சமய முரண்பாடுகள் பல கோணங்களில் தூண்டப்பட்டாலும் இந்தச் சமய நல்லிணக்கத் திட்டமானது அந்த முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், சமய ஒற்றுமையை வளர்க்கவும் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. கருத்தமர்வுகள், ...