(மன்னார் நிருபர்) (28-12-2022) சீன மக்களிடம் இருந்து சீன அரசின் ஊடாக இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் புதன்கிழமை(28) காலை 10 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது. ...
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய பழைய மாணவன் திரு.S.தவமோகன் அவர்களும், UK- இரட்ணம் பவுண்டேசனும் இணைந்த நிதிப்பங்களிப்பில் எமது பாடசாலைக்கு வழங்கிய திறன் வகுப்பறை ஒன்று இன்று (22.12.20022) திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் திரு.ச.பரமேஸ்வரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக எமது பிரிவின் கோட்டக் கல்விப் ...
விவசாயப் பொருட்கள் மற்றும் தானியங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், உலகில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்துடன் கூடிய முதல் பத்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. உலக வங்கியினால் வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பான அண்மைய புதுப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைய தெற்காசியாவில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. ...