மன்னார் நிருபர் (28-12-2022) மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் பகுதியில் கடந்த சில வருடங்களாக கிறிஸ்துமஸ் நாட்களில் அமைக்கப்படும் பாலன் குடில் சிற்பங்கள் திருடப்பட்டு வருவதாகவும் .இந்த விடயம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, ...
(மன்னார் நிருபர்) (25-12-2022) இந்தியா அமெரிக்கா பிரித்தானியா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை. இது வெறுமனே காலத்தை கடத்தும் செயல்பாடு என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். -மன்னாரில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை(25) ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லை. மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தினரின் அனுசரணையுடன் 2022ம் ஆண்டுக்கான ஒளி விழா மாவட்டச் செயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று(27) செவ்வாய்க்கிழமை காலை 9.30மணிக்கு சிறப்புற இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி வில்வராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், ...