(மன்னார் நிருபர்) (27-12-2022) மன்னார்- முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை காயாக்குளியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (27) மதியம் மீட்கப்பட்டுள்ளனர் குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, மன்னார்- முசலி பிரதேச ...
(உதயன் சிறப்பு கட்டுரை) Video Courtesy: Lanka Files. இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லை குறிக்கும் வகையில் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய தொடர்ந்து போராடிவரும் உறவினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமைகள் சட்டத்தரணிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. முல்லைத்தீவு இராணுவ முகாமில் பதிமூன்று வருடங்களுக்கு முன்னர் ...
மன்னார் நிருபர் 24.12.2022 இலங்கையில் சாரணர் இயக்கம் தனது சேவையை ஆரம்பித்து 110 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக வெள்ளிக்கிழமை(23) பிரம்மாண்ட விழிப்புணர்வு நடைபவனி மற்று சாரண இயக்க 110 ஆண்டு நிறைவு நிகழ்வும் மன்னார் நகரசபை மைதானத்தில் மன்னார் சாரணர் இயக்கத்தின் ஏற்பாட்டில் சாரணர் ...