என் இனிய உறவுகளே, தமிழ் நாட்டிலிருந்து உங்கள் அனைவரையும் மற்றுமொருமுறை சந்திப்பதில் மகிழ்ச்சி. வருடாவருடம் தமிழ்நாட்டுக்கு மார்கழி மாதத்தில் நடைபெறும் இசை விழாவையொட்டி வருவதோடு என் இஷ்ட தெய்வங்களின் ஸ்தலங்களையும் வணங்குவதுண்டு. அப்படி வணங்கும் போது என் உறவினர்,நண்பர்களுக்காக மட்டும் வேண்டுவதல்லாமல் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கும் உதவும்படி ...
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணத்தின் மையப் பகுதியில் பிரபலமாக இருந்த ஸ்ரீதர் திரையரங்கை வலிந்து கைப்பற்றி அதன் தமது தலைமையகமாகப் பயன்படுத்திவரும் ஈ.பீ.டி.பி கட்சி, மின் கட்டணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டிருந்த இணைப்பு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களாக இருளில் மூழ்கியிருந்த ஸ்ரீதர் திரையரங்கத்தில் வியாழக்கிழமை (22) முதல் ...
(மன்னார் நிருபர்) (23-12-2022) -மன்னாருக்கு வருகை தந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை(23) காலை மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள தேசிய உப்பு நிறுவனத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ...