பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ் தேசிய ...
(மன்னார் நிருபர்) (21-12-2022) கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி வந்த புகையிரதத்தின் முன் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திங்கட்கிழமை (19) இரவு மன்னாரில் இடம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் சில விடையங்கள் வெளியாகி உள்ளது. கொழும்பில் இருந்து தலைமன்னார் ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைதீவு மாவட்டம் முறிகண்டி பகுதியில் கடந்த 12ம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச சபை சுகாதார பணியாளர் மீதான வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் (20-12-2022) மாங்குளம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர், கடந்த 12ம் திகதி அன்று முல்லைத்தீவு முறுகண்டி பகுதியில் கடமையில் இருந்த ...