(20-12-2022) இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் பழுதடைந்த படகில் தத்தளித்த நிலையில் கடற் படையினரால் மீட்கப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகள் 105 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) இன்று செவ்வாய்க்கிழமை(20) மாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரடியாக ...
கனடா சித்தன்கேணி ஒன்றியத்தின் 28ஆவது குளிர் கால ஒன்றுகூடலும் கலைவிழாவும் எதிர்வரும் டிசம்பர் 30 ம் திகதி வெள்ளிக்கிழமை Rough River Community Center, Markham என்ற இடத்தில் மாலை 5:30 மணிமுதல் நடாத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது. அன்றயதினம் பிள்ளைகளின் பல விதமான கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்வும், ...
(19-12-2022) கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தரம் 06 தொடக்கம் 11 வரை ஒரே வகுப்பில்(G-வகுப்பு) கல்வி கற்ற மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(18) பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் தொழிலதிபரும்,இக் கல்லூரியின் பழைய மாணவருமான எச்.எச்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. இந் ...