காவேரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பிற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால், தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ர்நாடகத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவேரி நீரை ...
புதுக்கோட்டை நகராட்சி 33-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது வார்டுக்குட்பட்ட நகர் உசிலங்குளம் அய்யனார் நகர் மூன்றாம் வீதி சாலை குண்டும், குழியுமாக உள்ளது. ஏற்கனவே இங்கு நகராட்சி சார்பில் தார் சாலை போட ...
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் வட மாநில தம்பதியரின் 3 வயது குழந்தை மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் புரம் பகுதியை சேர்ந்தவர் ராம்ஜித். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாடைக்கு ...